செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரை எக்ஸ்பிரஸ் வெற்றியாளர்கள் பரிசுகளை பெற முன்பதிவு துவக்கம்!
கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று...
அதிரை வழியாக இயக்கப்பட இருக்கும் செகந்திராபாத்-ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியது!
செகந்திராபாத் - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் திருவாரூர் - காரைக்குடி மார்க்கத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. செகந்திராபாத் - ராமேஸ்வரம்(வண்டி எண் :...
பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக பிரித்விராஜ் சவுகான் பொறுப்பேற்பு!
பட்டுக்கோட்டை சரக காவல் துணை கண்காணிப்பாளராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வந்த டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் அண்மையில் பணி ஓய்வு பெற்றார்.
இந்நிலையில் பட்டுக்கோட்டை சரக புதிய காவல் துணை கண்காணிப்பாளராக(டிஎஸ்பி) பிரித்விராஜ் சவுகான்...
TNTJ நடத்தும் மாபெரும் பெண்கள் இஜ்திமா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஒரத்தநாடு கிளை சார்பாக பித்அத் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு பெண்கள் இஜ்திமா 31.07.2022 ஞாயிற்றுக்கிழமை ஒரத்தநாடு ஹோலி கிரைஸ்ட் எதிர்புறம் உள்ள M.R. மண்டபம்...
அதிரை எக்ஸ்பிரஸ் போட்டி! நிர்வாகத்திடம் ஊக்க பரிசுகள் கையளிப்பு!!
கடந்த ரமலான் பிறை 01 முதல் 20 வரை அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் நடத்தப்பட்ட இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் முதல் மூன்று...
போராட்டகளமாகும் அதிரை காதிர் முகைதீன் கல்லூரி?
அதிரையின் அறிவொளி சுடராக திகழும் MKN மதரஸா டிரஸ்ட்டின் கீழ் காதிர் முகைதீன் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு புதிதாக அமைக்கப்பட்ட நூற்றாண்டு பிரதான நுழைவாயில் வளைவில் சமீபத்தில் செய்யப்பட்ட மாற்றம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது....








