செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலசங்க கோரிக்கையை ஏற்றது இரயில்வே நிர்வாகம்….!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் கோரிக்கையினை ஏற்று பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு நேரம் நீட்டிக்கப்படுகிறது.
பட்டுக்கோட்டை இரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு மையம் காலை 8.00...
கலாம் இயக்க நண்பர்களின் விருது வழங்கும் விழா..!!
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக விருது வழங்கி பாராட்டு விழா நேற்று (12/08/2018) லட்சுமி திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
இந்த விழாவில் கலாம் நண்பர்கள் இயக்கம் மாநில செயலாளர் திரு....
மதுக்கூரில் பயங்கரம், பிரான்ஸ் நாட்டவர் எரித்துக் கொலை….!
தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் அருகே ஆவிக்கோட்டையில் வெளிநாட்டை சார்ந்தவர் எரித்துக் கொலை.
ஆவிக்கோட்டையை சேர்ந்த திருமுருகன்(28) மற்றும் பிரான்ஸ் நாட்டை சார்ந்த டேவிட் (60) ஆகியோர் கடந்த ஐந்து வருடங்களாக பழகியுள்ளனர்.இந்நிலையில் கடந்த 5ம்...
இந்தியன் ரெட்கிராஸின் அயராத முயற்சியால் சாக்கடைக்கு மூடு விழா!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரை எக்ஸ்பிரஸ் தளத்தில் சாக்கடை மேல் டீக்கடை என்ற தலைப்பில் மெயின் ரோடு ஹபீபா ஹைப்பர் மால் எதிரே திறந்தவெளி சாக்கடை கால்வாயை மூட வேண்டும் என...
அதிரை தீவிபத்து பகுதியில் திமுக வாழ்வாதார உதவி !
அதிரை காந்திநகரில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை அடுத்து பாதிக்கப்பட்ட மக்களை அதிரை திமுகவினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
முன்னதாக நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தின் போது அப்பகுதி...
அறிவகம் மதரஷாவிற்கு குர்பானி தோல்களை கொடுத்து உதவிடுங்கள்….!
புதிதாக இஸ்லாத்தை ஏற்க்கும் நபர்களுக்கு 4 மாத இஸ்லாமிய அடிப்படைக் கல்வியையும் அவர்களுக்கு தேவையான இதர செலவுகளையும் இலவசமாக கொடுக்கும் அறிவகம் மதரசாவிற்க்கு உங்களது குர்பானி தோல்களை கொடுத்து உதவ அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு,
மல்லிப்பட்டினம்...








