செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
கொரோனா பரவல் தடுப்பு: சார் ஆட்சியருடன் PFI சார்பாக சந்திப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக இன்று முதல் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சார்பில் பட்டுக்கோட்டை சார்...
திமுக ஆட்சிக்கு வந்த முதல்நாளே அதிரையில் மின்தடை! பெருநாள் தினத்தன்றும் மின்தடை தொடருமா??
அதிராம்பட்டினத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை அதிரையில் சிறிது நேரம் மின்தடை செய்யப்பட்ட நிலையில், பகலில் இருந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக...
சென்னையர்களை தனிமைப்படுத்துங்கள்!
வேகமாக பரவி வரும் கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கம் சென்னையில் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் வியாபாரம், கல்விக்காக சென்னை சென்ற அதிரையர்கள்...
அதிரை பைத்துல்மாலின் ஏப்ரல் மாத சேவைகள்!
அதிராம்பட்டினம் பைத்துல்மாலின் மாதாந்திர (ஏப்ரல்) மாத சேவை மற்றும் செயல்பாட்டு. அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
பிலால் நகர் வடிகால் பணி துவங்கியது!!
ஏரிபுரக்கரை எல்லைக்குட்பட்ட பிலால் நகர் பகுதியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வடிகால் வசதி,சாலை வசதி ஆகியவற்றை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ...
அதிரை சகோதரர்கள் வாட்ஸ் அப் குழுமம் சார்பில் நிதி உதவி !!
அதிரை சகோதர்கள் என்னும் பெயரில் வாட்ஸ்அப் குழுமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. குழுமம் செயல்பட்டு ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி பள்ளிகளுக்கு நிதி உதவி வழங்கி வருகின்றன இதை போன்ற...








