செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் உடற்தூய்மை பிரச்சாரத்தை முன்னெடுத்த அதிரை ரோட்டரி சங்கம்….!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சுகாதரம் மற்றும் உடல்தூய்மை குறித்து பயிற்சி...
அதிரையில் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா!!
அதிரை மெயின் ரோடு அருகே அமைந்திருக்கும் பாத்திமா அன்னை கிறிஸ்தவ தேவாலயத்தின் 47 ம் ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் (14-08-2018) அன்று செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் நடைபெற்றது.
அதன் துவக்கமாக...
அதிரை ரோட்டரி சங்கத்தின் சுதந்திர தினவிழா !
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக நமது நாட்டின் 72-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிரை ரோட்டரி சங்க அலுவலத்தில் ரோட்டரி மாவட்ட ஆளுனர் Rtn.திரு.K. திருநாவுக்கரசு தேசிய கொடியை ஏற்றி சிறப்புரை...
அதிரை லயன்ஸ் சங்கத்தின் சுதந்திர தினவிழா..!
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பாக வள்ளிக்கொல்லைக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில்
இன்று சுதந்திர தின கொடியேற்றப்பட்டது.
இதில் தலைமை ஆசிரியை வரவேற்புரை ஆற்றினார்.
லயன்ஸ் சங்க தலைவர் பேரா. முகம்மது அப்துல்' காதர் அவர்கள் கொடியேற்றினார் .
சுதந்திர போராட்ட...
மல்லிப்பட்டினம் கிராம சபை கூட்டத்தில் சமுதாய நலமன்றத்தினர் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டினம் சமுதாய நலமன்ற தலைவர் கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு அளிப்பு.
ஒவ்வொரு பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் சுதந்திர தினம் அன்று நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.மேலும் கிராம சபை...
மாணவர்களை ஊக்குவித்த அய்டா..!!
நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதைப்போன்று இமாம் ஷாபி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
அச்சமயம் கடந்த மாதம் அதிரையில் உள்ள ஒரு ATM இயந்திரத்தில்...








