செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் தமுமுக ஆதரவுடன் நடைபெற்ற பாசிசத்திற்கு எதிரான மக்கள் மேடை பைக் பேரணி மற்றும்...
தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு அரசு தடை விதித்து வருகிறது.
மத வெறியை தூண்டும் விதத்தில் செயல்படும் பல பாசிசவாதிகளுக்கு அவர்களின் பேரணி போன்றவற்றிற்கு ஆதரவு தெரிவித்து, மக்களுக்கு...
BREAKING NEWS மதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்து.,சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரில் இன்று(06/04/2018)முற்பகல் மன்னார்குடி பகுதியில் இருந்து பட்டுகோட்டை செல்லும் தனியார் பேருந்து விபத்திற்குள்ளானது.
மன்னார்குடியிலிருந்து மதுக்கூர் சாலையில் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர்...
தேசிய அளவில் பிரச்சாரம்!! பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா!!
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற
"அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்"
தேசிய பிரச்சார தெருமுனைக்கூட்டங்கள்!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் "அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்" தேசிய அளவிலான பிரச்சாரம்...
அதிரையில் சாலை விபத்து ~ லாரி வாய்க்காலில் இறங்கியது!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் சாலை விபத்து ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் இன்று (0542018) மதியம் 2.00 மணியளவில் சாலையில் சென்ற பெண்மணி ஒருவர் சாலையை கடக்க முயற்சித்த...
அதிரை A.L.பள்ளியில் உரையாற்றுகிறார் ஹுசைன் மன்பஈ..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் A.L பள்ளிவாசலில் இந்த வார வெள்ளிக்கிழமை ஜும்மா பயான் உரையாற்ற ஹுசைன் மன்பஈ அவர்கள் வருகை தர உள்ளார்.
அதன் பின்னர் அதிரை பிலால் நகர் பகுதியில் உள்ள தாருத்...
வெறிச்சோடி காணப்படும் அதிரை! தீர்வு கிடைக்குமா காவேரிக்கு!!
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் திமுக கட்சி தலைமையில் பல்வேறு தோழமை கட்சினர் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதில் பகுதியாக தஞ்சை...








