செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ONGC எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..!
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே ONGCயின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று(27/03/2018) காலை சுமார்...
உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக காத்திருக்கும் சேதுபாவாசத்திரம் இளைஞர் S.அஜ்மல்கான் ~வாரி வழங்கிடுவீர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ் :- தஞ்சாவூர் மாவட்டம்,
தற்சமயம்
இந்தப் பிரச்சனையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
தற்பொழுது டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பு முறையில்...
அதிரை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகர் அருகே உள்ள தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய பயிலரங்கத்தின் நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று(26/03/2018) நடைபெற்றது.
இந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன்...
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருடன் SDPI கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர்(வழக்கறிஞர் பிரிவு) நிஜாம் அவர்கள்...
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. பார் கவுன்சிலுக்கான தலைவர், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த தேர்தலின் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
இப்போது இருக்கும் பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் தேதி...
அதிரை சேக்காதி இல்ல திருமண விழா.,பேரா. ஜவாஹிருல்லாஹ் நேரில் வாழ்த்து..!
தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக துணை செயலாளர் அதிரை சேக்காதி அவர்களின் மகனின் திருமணம் இன்று(26/03/2018) காலை சுமார் 11மணியளவில் அதிராம்பட்டினம் தரகர் தெரு ஜும்மா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்த திருமணத்தில்...
அதிரைக்கு குர்ஆன் மாநாடு அவசியமா….?
அதிரையில் இயங்கிவரும் பைத்துல்மால் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பல்வேறு நலதிட்ட உதவிகளை பொதுமக்களின் பொருளாதார உதவியுடன் செம்மையாக செய்து வருகிறனர்.
இந்நிலையில் பைத்துல்மாலின் சார்பில் குர்ஆன் மாநாடு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது...








