செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பட்டம் வென்ற அதிரை மாணவர்கள்..!
திருச்சியில் பிரபல கலை அறிவியல் கல்லூரிகளில் முன்னணியாக இஸ்லாமிய மாணவர்கள் அதிகம் கல்வி பயிலும் ஜமால் முஹம்மது கல்லூரியின் 64வது பட்டமளிப்பு விழா ஒரு சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.
இப்பட்டமளிப்பு விழாவில் அதிராம்பட்டினம்...
அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைப்பு !
அதிரை எக்ஸ்பிரஸ்;- தஞ்சாவூர் மாவட்டம் அதிரம்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் காலம் தொடங்கி பொதுமக்களை கடுமையாக வாட்டி வருகிறது. இந்நிலையில்...
அதிரை அரசு மருத்துவமனையில் புதிய நவீன தொழில்நுட்ப வசதிகள்.,MLA சி.வி.சேகர் துவக்கி வைப்பு..!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அரசு பொது மருத்துவமனைக்கு இன்று பட்டுக்கோட்டை எம.எல்.ஏ சி.வி. சேகர் அவர்கள் இன்று அரசு பொது மருத்துவமனையில் கணிணி எக்ஸ்ரே, ஸ்கேன் கருவி மற்றும் இரத்த சேமிப்பு மையம்,...
முத்துப்பேட்டை பிரிலியண்ட் மெட்ரிக் பள்ளியில் 22வது தண்ணீர் தினம் கடைபிடிப்பு..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பிரிலியண்ட் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் கடந்த(22/03/2018) வியாழன் அன்று காலை 22வது உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கபட்டது.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் இளைய தாளாளர் M. அமானுல்லாஹ் அவர்கள்...
முத்துப்பேட்டையில் BJPயை கண்டித்து SDPI கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
9000கோடி திருடிய BJPயின் மாநிலங்களைவை உறுப்பினர் மல்லையாவையும், 11,300கோடி...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிற செய்தி ஊடங்களுக்கு சவால் விடும் அதிரை எக்ஸ்பிரஸ்..!!
உலகம் முழுவதும் தொலைக்காட்சி இருந்தாலும் உள்ளூர் செய்தித்தளம் முதல் முறையாக அதிரையில் கொண்டுவந்தது உங்கள் அதிரை எக்ஸ்பிரஸ் அது அனைவரும் அறிவீர்...
இந்த தளம் கொண்டுவந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்தது.
ஒவ்வொரு முறையும் தொழில்நுட்ப வளர்ச்சியின்...








