செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
BREAKING NEWS தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக தலைவர் அஹமது ஹாஜா...
தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக தலைவர் அஹமது ஹாஜா அதிரை காவல்துறையினரால் இன்று(19/03/2018) இரவு 09:30மணியளவில் திடீர் கைது செய்தனர்.
எந்த விதமான காரணமும் இன்றி கைது செய்ததால் அப்பகுதியில் பெரும்...
சென்னையில் விருது பெற்றார் அதிரையர் !
அதிரை salt line சேர்ந்தவர் இஸ்மாயில், அதிரை AFCCயின் விளையாட்டு வீரர் ஆவார், சென்னையில் தற்போது தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பனியாற்றி வருகிறார்.
இதனிடையே வார இறுதி நாட்களில் சென்னை மெரினா...
சுற்றுசூழல் மன்றம் 90.4கின் ஆலோசனை கூட்டம் மற்றும் அதன் முடிவுகள்..!
தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினத்தில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை (18.03.2018) மதியம் 1.00 மணிக்கு அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சுற்றுசூழல் மன்ற தலைவர்.வ.விவேகானந்தம் மற்றும் செயலர்.எம்.எப்.முஹம்மது சலீம் தலைமை தாங்கினர்
தணிக்கையாளர் என்.ஷேக்தம்பி தூய்மைத்தூதுவர்கள்...
தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமக புதிய நிர்வாகிகள் தேர்வு..!
தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக & மமகவின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் பட்டுகோட்டையில் ஓர் திருமண மண்டபத்தில் நேற்று(18/03/2018) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தேர்தல் அதிகாரி ஊட்டி அபூதாஹிர் தலைமையில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தமுமுக...
அதிரை எக்ஸ்பிரஸின் அடுத்த அதிரடி வெளியீடு விரைவில்…!!
அதிரை மக்களின் மறக்க முடியாத பெயர்களில் ஒன்று தான் அதிரை எக்ஸ்பிரஸ். அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை, எந்தவித பரபரப்பின்றி, அவசரமின்றி நிதாணமாக உண்மை தன்மையுடன் பத்தாண்டுகளாக கடந்து...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி நாளை விடுமுறை..!!
தஞ்சை மாவட்டம்;அதிராம்பட்டினம் பகுதியில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில்,இன்று ஞாயிற்றுக்கிழமை (18/03/2018) பள்ளி மாணவர்களுக்கும் , பெற்றோர்களுக்கும் "ahlaq day" நற்பண்புகள் தினம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன்...








