செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
கும்பகோணத்தில் அமோசன் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் மோசடி!! (வீடியோ)
https://youtu.be/PvX4f541TZE
மாஹியா கிரிக்கெட் கிளப் நடத்திய கிரிக்கெட் தொடர் போட்டி வெற்றி வாகை சூடிய அதிரை...
மாஹியா கிரிக்கெட் கிளப் நடத்திய 6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டியில் வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் முதலாம் பரிசை தட்டி சென்றது கடந்த முன்று நாட்களாக நடந்த கிரிக்கெட் தொடர்போட்டியில்
முதலாவது பரிசையை WCC...
அதிரையில் TIYA சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி சார்பில் நடைபெற்ற இலவச இரத்த...
அதிரை தாஜீல் இஸ்லாம் சங்கம் மற்றும் கிரெசெண்ட் மெட்ரிக் பள்ளி சார்பில் இன்று(11/03/2018) காலை 10மணியளவில் துவங்கி இரத்த தான பரிசோதனை மருத்துவ முகாம் மற்றும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்...
மாஹியா கிரிக்கெட் கிளப் நடத்தும் 6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி
மாஹியா கிர்க்கெட் கிளப் நடத்தும் 6ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி
இடம்:பெரிய மருதநாயகம் மேலத்தெரு
முதல் பரிசு :7018
இரண்டாம் பரிசு:5018
முன்றாம் பரிசு:3018
நான்காம் பரிசு:2018
இந்த கிரிக்கெட் தொடர் போட்டி 10.மற்றும் 11ஆகிய தேதிகளில் நடைபெறும்...
அதிரை நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொது கூட்டம் !!
அதிராம்பட்டினத்தில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொது கூட்டம் நடைப்பெற்றது . அதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்
கூட்டத்தில், அக்கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை...
பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து தஞ்சையில் மாணவ, மாணவிகள் போராட்டம்!!!
தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து, தஞ்சாவூரில் மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரிபுராவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரதிய...






