செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் CMPலைன் வாய்க்கால் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் உள்ள CMPலைன் வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
SISYA மற்றும் SISVAவின் ஆலோசனையின் பெயரில் சம்சுல்...
ஒட்டுனரின் கவண குறைவால் பேருந்து விபத்து !
நேற்று இரவு சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து நேருக்கு நேர் பேருந்தும் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது சென்னையில் இருந்து வந்துகொண்டிருந்த பேருந்து விக்கரவான்டியை அடுத்து கும்பகோணம் வரும் வழியில்...
FLASH NEWS : அதிரை அருகே பட்டாசு வெடித்து சிறுவனின் கை சிதறியது !!
நாளைய தினம் தீபாவளி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் அதிரை அருகே உள்ள உள்ளூர் புதுக்கோட்டையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் அனைவரும் பட்டாசு வெடித்துள்ளனர்.
அதில் அப்பகுதியை சேர்ந்த...
அதிரை போலீசாரால் தாக்கப்பட்ட கல்லூரி மாணவனின் நேரடி பேட்டி..(EXCLUSIVE VIDEO)
https://youtu.be/RRIOaV0oHow
அதிரையில் கேள்விக்குறியாகும் காவல்துறை உங்கள் நண்பன்!!!
அதிரை காவல்துறையின் நடவடிக்கைகள் சமீப காலங்களாக பெரிய கேள்விக்குறியாகி வருகிறது.அதிரையில் கடந்த ஒருவருடங்களாக அதிகரித்துவரும் கார் கண்ணாடி உடைப்பு, திருட்டு சம்பவங்கள் என பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன குறைந்தபாடில்லை.இதுபோன்ற குற்றச்செயல்களில்...
அதிரையில் கடைசி நேர பர்சேஸ் ! கலைக்கட்டும் பஜார் !!
தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது பட்டாசு, இனிப்பு வகைகள்தான்.
கடந்த காலங்களில் தீபாவளிக்கு முன்பாகவே புது துணி உள்ளிட்டவைகளை வாங்கும் காலம் மலையேறி விட்டது எனலாம்.
ஆப்கீபார் மோடி சர்கார் பதவி எற்றதும் போதும் மக்கள்...








