செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
அதிரையில் இன்று நடைபெற்ற கந்தூரி விழா !!(படங்கள் இணைப்பு)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெரு தர்காவின் கந்தூரி விழாவினை முன்னிட்டு இன்று கந்தூரி ஊர்வலம் நடைபெற்றது.
கந்தூரி ஊர்வலமானது கடற்கரைத் தெருவில் இருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய தெருக்கள் வழியாக சுற்றி மீண்டும்...
அதிரை அருகே இருவர் விபத்து..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் வந்து இரு நபர்கள் விபத்துக்குள்ளானார்கள்.
இதனால் சேண்டாக்கோட்டை பகுதியில் சிறு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து அங்கு வந்த தமுமுக அவசர ஊர்தி...
கட்டுகடங்கா டெங்கு ! வீதியெங்கும் நில வேம்பு குடிநீர் விநியோகம் !!
தமிழகத்தின் பல் வேறு பகுதிகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் பல உயிர்ப்பலி ஏற்பட்டு வருகின்றன. இதனால் மாநில அரசு அறிவுறுத்தலின் பேரில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் நில வேம்பு குடிநீர்...
அதிரையர்களின் உற்சாகமான தீபாவளி கொண்டாட்டம் !!(படங்கள் இணைப்பு)
நாடு முழுவதும் நேற்று தீபாவளிப் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து நமது ஊரான அதிராம்பட்டினத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வண்ண வானவேடிக்கைகள் முழங்க அனைவரும் ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்து...
அதிரையில் அழியும் நிலையில் ஆனை விழுந்தான் குளம் !
அதிரைக்கு அழகு சேர்ப்பது என்னவோ நீர்நிலைகள் தான்.
இதன் காரனமாகவே அன்றைய அதிரையர்கள் குளங்களை பராமரிப்பதில் அதிக அக்கரை எடுத்துகொண்டனர்.
இதற்க்கு பின்னால் வந்த நம் தலைமுறையினர் அவ்வளவாக குளங்களை பராமரிப்பதில் அக்கரை காட்டியதாக தெரியவில்லை.
இதனாலேயே...
மரண அறிவிப்பு
SAM நகரை சார்ந்த மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மகனும், நெய்னா முகமது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் ஹாலித் மரைக்காயர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக்தாவூது அவர்களின் மச்சானும், செய்யது முஹமது அவர்களின் தகப்பனாருமாகிய...







