Thanjavur District
டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சஃபியாவிற்கு நீதி கேட்டு மதுக்கூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்!(படங்கள்)
தலைநகர் டெல்லியில் 21 வயதான பெண் காவலர் சஃபியா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், உயிரிழந்த பெண் காவலர் சஃபியாவிற்கு நீதி பெற்றுத் தரக்கோரியும், குற்றவாளிகளுக்கு...
தஞ்சையில் முதல்வர் ஸ்டாலின் வருகை ! தொண்டர்கள் வரவேற்பு!
திருச்சியிலிருந்து திருவாரூருக்குச் செல்லும்வழியில் தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமைமாலை வந்த தமிழக முதல்வருக்கு திமுகநிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். திருவாரூரில் புதன்கிழமை நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம்...
தஞ்சை மாவட்டத்திற்கு தளர்வுகளற்ற ஊரடங்கு தேவை – இரட்டை இலக்கத்தில் இறப்பு விகிதம் அதிகரிப்பு...
கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
ஆனால் தஞ்சை மாவட்டத்தை பொருத்தமட்டில் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மாநிலத்தில் சில தளர்வுகளை அரசு...
கொரோனாவால் இறந்த கோவில் பூசாரியின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமியர்கள்!
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்களை தமுமுகவினர் தொடர்ந்து நல்லடக்கம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்யனார் சாமி கோவில் பூசாரி...
நாங்கள்தான் அசல் தமுமுக – அடித்துக்கூறும் மா.செ! எஸ்பி-யிடமும் புகார்!
தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக சார்பாக மாநில துணைச் செயலாளர் அஹமது ஹாஜா தலைமையில் தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு இன்று அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது :
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற...
மதுக்கூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ!(படங்கள்)
தஞ்சை மாவட்டம் மதுக்கூர் தமுமுகவின் கொரோனா கால உதவி மையத்துக்கு இன்று தமுமுக மற்றும் மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ வருகை தந்தார். அங்கு அவருக்கு ஜமாத் நிர்வாகிகள், சங்க நிர்வாகிகள்...