Thanjavur District
தஞ்சை மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐஏஎஸ் நியமனம்!
தமிழ்நாட்டில் இன்று 54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த கோவிந்தராவ் ஐஏஎஸ், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின்...
தஞ்சை மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம்!
தஞ்சை மாவட்ட ஆட்சியராக ம. கோவிந்தராவ் ஐஏஎஸ் கடந்த 2019ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு, பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு...
‘இல்லாதோருக்கு உதவிடுவோம்’ திட்டம் – அண்ணாதுரை எம்எல்ஏ துவக்கி வைத்தார்!
மதுக்கூர் மெயின் ரோட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கொரோனா கால உதவி மையம் கடந்த இரு வாரங்களாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் மூலம் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் ஏழைகள், கைவிடப்பட்டவர்கள், வழிப்போக்கர்கள்,...
கொரோனாவால் உயிரிழந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் – அடக்கம் செய்த தஞ்சை தெற்கு மாவட்ட...
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் துரை.பாலகிருஷ்ணன். இவர் மதிமுகவின் மாநில துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் துரை. பாலகிருஷ்ணன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம்(24/05/2021) மரணம்...
தஞ்சை மாவட்டத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ,பேராவூரணி, பாபநாசம்,ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளிலும் பண்டிகைதினத்துக்கு முன்னர் கூடுவதுபோல் மக்கள்கடைவீதிகளில் திரண்டு வந்து பொருள்களைவாங்கினர்.இதில் ஒரத்தநாட்டில் அதிகளவில் மக்கள் கூடியதை தடுக்க காவல்துறைசார்பில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து,ஓட்டிகள் உரிய...
அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அண்ணாதுரை எம்எல்ஏ...
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது. இதனால் இன்று காலை முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அரசு அனுமதித்துள்ளது.
இதனால் காய்கறி,...