68
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் கதீஜா மஹாலில் பாரதி சிமெண்ட் விற்பனையாளர் MST டிரேடர்ஸ் சார்பாக இப்தார் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இப்தார் சந்திப்பு நிகழ்ச்சியில் MST.சிராஜ்தீன்,MST.சஹாப்தீன் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் பயான் மற்றும் துஆ ஓதப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.