183
அதிராம்பட்டினம் கடைதெருவில் சுற்றித்திரியும் நாய் ஒன்று உணவுக்காக அங்கு கிடந்த ப்ளாஸ்டிக் டப்பாவிற்க்குல் தலையை நுழைத்துள்ளன.
ஆனால் அந்த நாய் மீண்டும் தலையை வெளியில் எடுக்க முடியாமல் அங்குமிங்கும் அலைந்தன.
இதனை கண்ட அதிரை நடுத்தெரு கடைசி சந்தை சேர்ந்த நிஜாம் என்பவர் நாயை லாவகமாக பிடித்து தலையில் மாட்டியிருந்த டப்பாவை அகற்றினார்.
இதுநாள் வரையில் யாருமே கண்டுகொள்ளாத இச்செயலை நிஜாம் கருனையுள்ளத்தோடு செயல்பட்டு நீக்கிய சம்பவம் காண்போரை நெகிழச்செய்தது !