அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக தேசிய மருத்துவர்கள் தினம் கடைபிடிக்கப்பட்டது.கொரொனா காலகட்டத்தில் மிக சிறப்பாக மக்கள் நலனில் அக்கரை கொண்டு சிறப்பாக செயல்பட்ட அதிராம்பட்டினம் அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன்,மருத்துவர்.திருமதி.கலைவாணி,மருத்துவர்.திருமதி.வனசுந்தரி,மருத்துவர்.ஜனாப்..M.M.மீரா சாகிப்,மருத்துவர்.M.ஹாஜா முகைதீன்,மருத்துவர்.தேவிபாலா,கால்நடை மருத்துவர் திரு.தெய்வாமிருதம் ஆகியோருக்கு பொன்னாடை போற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது..இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர்.Rtn.A.ஜமால் முகமது,முன்னால் தலைவர்கள் Rtn.S.சாகுல்ஹமீது,,Rtn.Am.வெங்கடேசன்,முன்னால் செயலாளர் Rtn.Z.அகமது மன்சூர்,உறுப்பினர் Rtn.அஹமது தம்பி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
அதிரையில் ரோட்டரி சங்க சார்பில் தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாட்டம்.!
94