304
அதிரை நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. இந்த முடிவுகளை வார்டு வாரியாக களத்திலிருந்து தருவதற்கு அதிரை எக்ஸ்பிரஸ் தயார் நிலையில் உள்ளது.
தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள தயாராக இணைந்திருங்கள் அதிரை எக்ஸ்பிரஸ்இணையத்துடிப்புடன்…