Tuesday, May 7, 2024

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு இருதய மருத்துவர் வருகை…!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு வாரந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நாளை (10.09.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீண்டகால அனுபவமிக்க இருதய நோய் சிறப்பு மருத்துவர் K.முத்துசெல்வன் M.D., DM (Cardio) வருகை தர உள்ளார்.
இந்த இருதய மருத்துவ முகாமில், இருதய நோய் சிகிச்சைகளும், ஆலோசனைகளும் அளிக்கப்பட உள்ளது.

ஷிஃபா மருத்துவமனையில் இருதய ஸ்கேன் (ECHO, ECG) எடுக்கும் வசதிகளும் உள்ளது.

மேலதிக தகவல்கள் மற்றும் முன்பதிவுகளுக்கு:

செல்:63741 76350,
டெலிபோன்: (04373 – 242324)

குறிப்பு:

ஷிஃபா மருத்துவமனையில் ஒவ்வொரு வாரம் சிறப்பு மருத்துவர்கள் வருகை குறித்து அதிரை எக்ஸ்பிரஸ் செய்தியில் பதியப்படும், இதை பொதுமக்கள் பார்த்து பயனடைந்துக் கொள்ளவும்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...

மரண அறிவிப்பு(ஜெய்தூன் அம்மாள் அவர்கள்)

அஸ்ஸலாமு அலைக்கும் மேலத்தெரு நத்தர்ஷா குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் P.முஹம்மது காசிம் அவர்களுடைய...

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...