மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக நாளை 14-09-2023 காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய பொறியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே மின்சார்ந்த பணிகளை முன் கூட்டியே செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
More like this
நெசவுத்தெரு ஜமாத் புதிய நிர்வாகத் தேர்வு – இளைஞர்களுக்கு முன்னுரிமை !
அதிராம்பட்டினம் நெசவுத்தெரு மற்றும் முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு திருமணம் மற்றும் இதர காரியங்களுக்கு மா ஆதினுல் ஹசனாத் இஸ்லாமிய சங்கம் சிறப்பாக செயல்பட்டு...
அதிரை : மக்தப் மதரசா எதிரே மலைபோல் குப்பை – என்னதான்...
அதிராம்பட்டினம் மேலத்தெரு அல் பாக்கியாதுஸ் சாலிஹாத் பள்ளி வாசல் அருகே மரக்கழிவுகள், மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டர கலந்து துர்நாற்றம்...
புதிய அமைச்சர்கள் பதவியேற்பு – அதிரையில் வெடி வெடித்து கொண்டாடிய மேற்கு...
திமுக தலைவரும் தமிழ்நாட்டு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் போது தமிழக அமைச்சரவையில் நிச்சயம் மாற்றம் இருக்கும்...