உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஷிஃபா மருத்துவமணை மற்றும் SSM மருத்துவமணை இனைந்து வழங்கும் இலவச மகளிர் சிறப்பு மருத்துவ முகாம். சிறப்பு மருத்துவர்DR .S கீதா சரவணன் MBBS ,DGOமகப்பேறு மகளிர் மற்றும் குழந்தையின்மை சிறப்பு மருத்துவர்.அவர்கள் கலந்துக்கொண்டு கீழ்க்கண்ட …
உதவிக்கரம்
-
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பேரிடர் குழுவை அமைத்தனர்.குழுவில் உள்ளவர்களின் தொலைபேசி எண்களை ஏரியா தலைவர் மல்லிப்பட்டிணம் H.ரபீக்கான் அறிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது,நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்துவகை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.எந்தவித அவசர தேவைகளுக்கும்…
-
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. வரும் 25-ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என…
-
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே ராஜாமடத்தில் காங்கிரஸ் கட்சியினரால் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது. பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதன் ஒருபகுதியாக காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு…
- உதவிக்கரம்
சொரியாசிஸ் நோயால் அவதியுறும் அதிரை இளைஞருக்கு உதவி செய்யுங்கள்!!
by எழுத்தாளன்by எழுத்தாளன்அதிரை போஸ்ட் ஆஃபீஸ் தெருவை சேர்ந்தவர் ஜெய்லாபுதீன். இவர் கடந்த ஒரு வருடமாக சொரியாசிஸ் எனும் தோல் நோயால் பாதிக்கப்பட்டு கை, கால்கள் என முக்கிய இடங்களில் சிதிலமடைந்து இருக்கிறது. ஊரடங்கிற்கு முன்னர் சென்னையில் சிகிச்சை பெற்று வந்த ஜெய்னுலாபுதீன், தற்போது…
- உதவிக்கரம்
பிறந்த நாளை சாலையோர மக்களுடன் கொண்டாடிய கிருஷ்ணாஜிப்பட்டினம் இளைஞர் !
by மாற்றவந்தவன்by மாற்றவந்தவன்பிறந்த நாள் என்றாலே நண்பர்களுடன் சேர்ந்து கேக் கட் செய்தும் பார்ட்டி கொடுத்து பணம்களை செலவழித்து வருவார்கள். ஒரு சிலர் அந்நாள் வாகனத்தில் நீண்ட தூரம் பயணம் செய்து பைக் ரேஸ்களில் ஈடுபட்டு கொண்டாடி வருவார்கள். இவர்களுக்கு மத்தியில் கிருஷ்ணாஜி பட்டினம்…
- உதவிக்கரம்மாநில செய்திகள்
வாழ்வாதாரம் இழந்து தவித்த காப்ளர் பாஸ்கரனுக்கு உதவிக்கரம் நீட்டிய இர்ஃபான் பதான் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்இந்தியா முழுவதும் கோடைக்காலத்தில் ஐபிஎல் தொடர் ஒட்டுமொத்த மக்களையும் கட்டிப்போட்டிருக்கும். நடப்பாண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடர் தள்ளி வைத்துள்ளது ரசிகர்களுக்கு எந்தளவிற்கு சோகமோ, அதைவிட, ஐபிஎல்-யை நம்பி பிழைப்பை ஓட்டும் காப்ளர்களின்…
-
தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அருகே செம்பருத்தி நகரில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு SDPI கட்சி மாவட்ட தலைவர் முகமது புகாரி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார். மேலும் வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்திட அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாகவும் கூறினார்.…
- உதவிக்கரம்
தாய், தந்தையை இழந்து தவித்த பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி செய்த டிஎஸ்பி சபியுல்லா !
by புரட்சியாளன்by புரட்சியாளன்நாகை மாவட்டம் வேதாரண்யம் வட்டம் செட்டிபுலம் தெற்கு காட்டில் வசித்த காளியப்பன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இறந்துவிட மூன்று பெண் பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை என நான்கு பிள்ளைகளும் ஆதரவின்றி நிற்கதியாய் நிற்பதாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில்நீளுமா உதவிக்கரம்…
- உதவிக்கரம்
அதிரை : மூன்று நாளில் நடைபெற உள்ள அறுவை சிகிச்சைக்கு உதவுவீர் !
by புரட்சியாளன்by புரட்சியாளன்அதிராம்பட்டினம் CMPலைனை சேர்ந்தவர் ஜெய்னுல் ஆபீதீன். கூலி தொழிலாளியான இவர் ஹோட்டல்களில் சப்ளையர் பணி செய்து வந்தார். அவருக்கு பக்க வாதம் ஏற்பட்டு உழைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனிடையே அவரது மனைவி சபுரா அம்மாள் (வயது 40). இவருக்கு மகள்…