போராட்டம்
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!
ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ...
இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகம் திட்டவட்டம் !
கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான இராம.குணசேகரன் தலைமையிலான கும்பல் அபரிக்க...
அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.
இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி...
பட்டுக்கோட்டையில் மாணவர்கள் சாலை மறியல்..!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் மாணவர்கள் கல்லூரி மைதானத்தில் விளையடிய போது போலீசார் அரசு இடம் என்று தடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முன்பு காவல்துறையை எதிர்த்து போராட்டத்தில்...
தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தம் மீனவ சங்கங்கள் அதிரடி முடிவு….!
சென்னை காசிமேட்டில் மீனவ சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதரங்கள் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதை குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
தொடர்ந்து ஏற்றப்பட்டு வரும் டீசல் உயர்வை கண்டித்தும்,இலங்கையுடனான பிரச்சனையில் தீர்வு காணாததை...
காங்கிரஸ் நடத்தும் முழு அடைப்பிற்கு தமிழக விசைப்படகு மீனவர் நலசங்கம் ஆதரவு….!
மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றது முதல் பெட்ரோல்,டீசல் விலை கடும் உயர்வை சந்தித்து வருகிறது.இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி...
மதுக்கூர் அருகே சாலை விபத்தில் மின் வாரிய ஊழியர் பலி! பொதுமக்கள் சாலை மறியல்!!
அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை சாலையில் உள்ள தனியார் பள்ளி வாகனம் மதுக்கூர் அருகே மாணவர்களை ஏற்றி சென்றுள்ளது அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த மதுக்கூர் மின்வாரிய ஊழியர் சேகர் (வயது38) மீது பள்ளி வாகனம்...
பேராவூரணி அருகே விவசாயிகள் சாலை மறியல்…!
தஞ்சாவூர் மாவட்டம்,பேராவூரணியை அடுத்த குருவிக்கரம்பை உள்ளிட கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் வந்து சேரவில்லை.தண்ணீர் விடக்கோரி விவசாயிகள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர்.
முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கண்ணகி வைரவன் தலைமையில் நடைபெற்ற மறியலில்...
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று வேலைநிறுத்தம்!
மத்திய அரசின் தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 12 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த மசோதாவால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படும் என்றும்,...