பொது அறிவிப்பு

உலக முதலுதவி தினம்!! நாம் செய்யும் சிறு முதலுதவி ஒரு மனிதனின் வாழ்நாளை நீடிக்க உதவும்!!
உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இரண்டாவது சனிக்கிழமை உலக முதலுதவி தினமாக கொண்டாடப்படுகிறது. சர்வதேச செஞ்சிலுவை கூட்டமைப்பு மற்றும் செம்பிறை சங்கங்களினால் உருவாக்கப்பட்டது. முதலுதவி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல்,...

பட்டுக்கோட்டை – அதிராம்பட்டினம் இடையே இரவு நேர சிறப்பு பேருந்து..!!
தினசரி மாலை 6:10 மணியளவில் சென்னை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1:08 மணிக்கு பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.
அதிராம்பட்டினம் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்....

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
அதிரையில் நாளை மின்தடை…!!!
மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக நாளை 14-09-2023 காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்...
எர்ணாகுளம் நிரந்தர ரயில் – அதிரைக்கு நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் அறிவிப்பு!
அதிராம்பட்டினம் வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வண்டி எண் 06035, 06036 என்ற...
அதிரையில் வரும் புதன்கிழமை மாதாந்திர மின்தடை…!!!
மதுக்கூர் மின் பகிர்மான வட்டத்தில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு காரணங்களுக்காக வருகின்ற 23-08-2023 அன்று காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை அதிராம்பட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மின்...
பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் தேதி மாற்றம்.
பட்டுக்கோட்டை வட்டார மாற்று திறனாளிகளுக்கு மாதம் ஒருமுறை வருவாய் கோட்ட அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும்.
அதன்படி இம்மாதம் 23ஆம் தேதி நடக்கவிருந்த சிறப்பு முகாம் நிர்வாக காரணங்களுக்காக வேறு தேதியில் நடத்தப்படும் என...
13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை அலெர்ட்.!
மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கோடை வெப்பம் நிலவி வரும் நிலையில், சென்னை, கோவை, சேலம் என பல்வேறு மாவட்டங்களில் நேற்று திடீரென மழை பெய்தது. சில இடங்களில் ஆலங்கட்டி மழையும் பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்....
அதிராம்பட்டினம்,பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த செகந்திராபாத்-ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை ஜூன் வரை நீட்டிப்பு!
செகந்திராபாத்தில் இருந்து சென்னை மார்க்கத்தில், திருவாரூர், திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயில் கடந்த சில மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது. வாரம் ஒருமுறை இயக்கப்பட்டு வந்த...








