Tuesday, March 24, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
கவியன்பன் கலாம்

துடிப்பு

கருப்பையில் துவங்கும் துடிப்புகாலமே நிறுத்தும் துடிப்புமருத்துவர் அறியும் துடிப்புமனிதனின் வாழ்க்கைத் துடிப்பு குருதியின் ஓட்டம் துடிப்புகோபமும் காட்டும் துடிப்புசுருதியும் குறைந்தால் இழப்புசொல்வது இதயத் துடிப்பு நேசமும் கண்டால் துடிப்புநெருங்கிடும் வேளை துடிப்புமோசமும் கண்டால் துடிப்புமொத்தமும் இழந்தால்...
கவியன்பன் கலாம்

வாசனை_கவியன்பன்கலாம்

காற்றில் மிதந்து வந்துநாசியில் நுழைந்துமூளைக்குத் தரும் பரிசு தேனீயின் சுறுசுறுப்பைத்தேடிவந்து தென்றல் வழியாகஉணர்வுக்குத் தரும் உணவு கனவுகளை உருவாக்கும்கற்பனைச் சிறகுகளை விரிக்கும்எண்ணங்களுக்குத் தரும் வித்து சுற்றியுள்ளோர் உன்மீதுபற்றுக் கொள்ள வைக்கதொற்றிக் கொள்ளும் தோழமை உணர்ச்சிகளை மென்மையாக்கிஆன்மாக்களின் அரவணைப்பைஆரத்தழுவச் சொல்லும்...
கவியன்பன் கலாம்

அம்மாவின்_அரவணைப்பு

அன்புமிக்கப் பிடியிறுக்கம் அமைதியான அரவணைப்பில்ஒன்றாக அரவணைத்தால் உளம்நிறைவு தொடர்ந்திருக்கும்மென்மையுள்ள பிடியிறுக்கம் விரைவாகப் பலனைத்தரும்துன்பங்கள் துயரங்கள் துடைத்தெறியும் மருந்தன்றோ? நெஞ்சோடு அணைக்கின்ற நெகிழ்ச்சியின் பிடியிறுக்கம்பஞ்சாகப் பறந்துபோகும் படுகின்ற வருத்தங்கள்அஞ்சாதே உனக்குநான் அரவணைப்பில் விடைசொல்லும்எஞ்சாமை பெறுகின்றேன் ஈருடலின்...
அதிரை இடி

அதிரை எக்ஸ்பிரஸ் வெற்றியாளர்கள் பட்டியல் தயார்! விரைவில் பரிசளிப்பு விழா!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி ரமலான் பிறை 01முதல் பிறை 15வரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று கேள்விகளுக்கான பதில்களை...
கவியன்பன் கலாம்

துன்பங்கள்

அன்னை தந்தை இல்லாமை அருமை கல்வி கல்லாமைமுன்னோர்ப் பெருமை புரியாமை முயற்சி செய்யத் தெரியாமைஇன்னும் துன்பம் எதுவென்றால் ...
கவியன்பன் கலாம்

நட்சத்திரப் பார்வை(Stargazing)

வானில் மின்னும் விண்மீன்கள்வாழ்த்தும் அழகுக் காட்சிகளைவேனிற் காலப் பகற்கழிந்துவீசும் இரவில் கண்டுகொண்டேன் மின்னல் தோறும் சொல்லுகின்றமீளும் காதல் கதைகளைத்தான்என்னுள் உருகி உணர்கின்றேன்ஏனோ அறியேன் காரணத்தை குளித்து மகிழ்ந்த உணர்வுகளைகுவியல் விண்மீன் கூட்டங்கள்அளித்து என்னை அனுப்பியதுஅந்தச் சுகத்தில்...