Tuesday, March 24, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
பேனாமுனை

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு சிறப்பு சிறுநீரக மருத்துவர் வருகை!!

அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இன்று (26.10.2022) புதன்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி...

சமூக பணியாளர்களுக்கு அங்கீகாரம் – கடற்கரைத்தெரு ஜமாஅத் அசத்தல்!

அதிராம்பட்டினம் கடற்கரை தெரு ஜமாத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில், வெட்டி குளக்கரையை ஒட்டி நிழல் தரும் மரங்களை நட்டு பராமரிப்பு செய்து வரும் அப்பகுதி சமூக ஆர்வலர்களை பாராட்டி நற்சான்று...

அதிரையில் சூரிய கிரகண சிறப்பு தொழுகை – நூற்று கணக்கானோர் பங்கேற்பு !

சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதன்படி அதிராம்பட்டினம் மஸ்ஜித் அக்‌ஷா பள்ளியில் இன்று மாலை 5:30 மணியளவில் கிரகண சிறப்பு தொழுகை நடைபெற்றது. மீரான் மொளலான தலைமையில்...
புரட்சியாளன்

ராமேஸ்வரம்-தாம்பரம் சிறப்பு ரயில் : நூற்றுக்கணக்கான அதிரையர்கள் சென்னை சென்றனர்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - ராமேஸ்வரம் - தாம்பரம் பண்டிகை கால சிறப்பு விரைவு ரயில்(வண்டி எண் - 06041/06042) திருவாரூர்-காரைக்குடி வழித்தடத்தில் அதிராம்பட்டினம்-பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை...
புரட்சியாளன்

மனோராவில் சிறுவர் பூங்கா, படகு குழாம் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி...

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.74 கோடியில் சிறப்பு பணிகளுடன் புதுப்பிக்கப்பட்ட மனோரா சுற்றுலா தலத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். தஞ்சை மாவட்டத்தின்...

மதுக்கூர் : கூடுதல் கண்கானிப்பாளரை சந்தித்த அதிரையர்கள் !

அதிராம்பட்டினம் முன்னாள் ஆய்வாளர் செங்கமலக் கண்ணன் பதவி உயர்வு பெற்று சமீபத்தில் பட்டுக்கோட்டை சரக துணை கண்கானிப்பாளராக பணியாற்றிய நிலையில் கூடுதல் SPயாக பதவி உயர்வடைந்து ஓய்வு பெற்றார். அதிராம்பட்டினம் காவல் ஆய்வாளராக இருந்த...