Adirai
அதிரை பைத்துல்மால் அமைப்பின் மாதாந்திர ஆலோசனை கூட்டம் !(படங்கள்&தீர்மானங்கள்)
அதிரை பைத்துல்மால் அமைப்பின் அக்டோபர் மாத ஆலோசனை கூட்டம் கடந்த 31/10/2020 சனிக்கிழமை மாலை 6.45 மணியளவில் அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத்தலைவர் பேராசிரியர். ஹாஜி. S. நசீர்தீன்...
சவூதியில் இறந்த அதிரை சகோதரரின் ஜனாஸா இன்று நல்லடக்கம் !
அதிரை மேலத்தெருவைச் சேர்ந்த பரோஸ்கான், கடந்த 5/7/2020 அன்று சவூதி ரியாத்தில் வஃபாத்தானார். அவருடைய ஜனாஸா இன்று வெள்ளிக்கிழமை ஜுமுஆ தொழுகைக்கு பிறகு சவூதி ரியாத்தில் உள்ள மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அன்னாரின்...
கோபாலப்பட்டினம் கிரிக்கெட் தொடரில் ரன்னர் பரிசை வென்ற அதிரை ABCC அணி !(படங்கள்)
புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கடந்த 3 நாட்களாக கிரிக்கெட் தொடர் போட்டி நடைபெற்றது. இதில் 16 அணிகள் பங்கேற்றன.
இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அதிரை ABCC அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோபாலப்பட்டினம் அணியுடன் இறுதிப்போட்டியில்...
அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு கைப்பந்து தொடர் போட்டி !
அதிரை BVC நடத்தும் 22ம் ஆண்டு மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி 6/11/2020 மற்றும் 7/11/2020 வெள்ளி, மற்றும் சனிக்கிழமைகளில் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மைதானத்தில் நடைபெற உள்ளது.
முதல் பரிசு...
அதிரையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி !(படங்கள்)
அதிரையில் நேற்று 30/10/2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் SDPI கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சி அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை...
மரண அறிவிப்பு : A. முகமது தைய்யிபு அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த M.A. அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், A. அப்துல்லா, A. ஹாஜா முகைதீன் என்கிற குலாம் ஆகியோரின் சகோதரரும், A. அய்யூப் அவர்களின் மச்சினனும், A....









