Adirai
நிவர் புயல் எதிரொலி : அதிரை தமுமுக (தஞ்சை தெற்கு) அவசர அறிவிப்பு!!
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் நாளை (25.11.2020) புதன்கிழமை சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கடலோர...
மரண அறிவிப்பு : ஹாஜி. சாகுல் ஹமீது அவர்கள் !
மரண அறிவிப்பு : காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஜனாப். முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஜனாப் N.K.S. முகமது ஜெக்கரியா அவர்களின் மருமகனும், ஜனாப் மு.கி.மு. அகமது மன்சூர்...
அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் நூற்றாண்டு : விழாக் கோலத்தில் புதுமனைத்தெரு!! (படங்கள்)
அதிரையில் 1920 ம் ஆண்டு முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்ட ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வண்ணமாய்...
அதிரை வரலாற்றில் புதிய சாதனை : நூற்றாண்டை கடந்தது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்!!
அதிரையில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து 1920 ம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரையிலும் முஹல்லாவாசிகளுக்கும், பொது மக்களுக்கும் பல எண்ணற்ற சேவைகளை செய்து வந்த அதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கம் தற்போது நூற்றாண்டு...
தொடர் மழையால் வீடுகளில் முடங்கிய மக்கள் : வெறிச்சோடிய அதிரை!! (புகைப்படங்கள்)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.
அதிரையில் கடந்த ஒரு வாரமாகவே மழை பெய்து வரும்...
கும்மிருட்டான அதிரை : குஷியில் மக்கள்!!
கன்னியாகுமரி முதல் அந்தமான் வரையிலும் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் நவம்பர் 16 ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர்,...









