Adirai
அதிரை : தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு IRCS வாழ்வாதார உதவி !
அதிராம்பட்டினம் அருகே உள்ள முடுக்குகாடு கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடு ஒன்று தீ விபத்தால் முழுமையாக எரிந்து சேதமடைந்தது.
இதனால் அவ்வீட்டில் இருந்த குடும்பத்தினர் மிகவும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதனை அறிந்த...
அதிரை அய்வா சங்கத்தினரின் சமூதாய தொண்டு !
அதிராம்பட்டினம் புதுத்தெரு-நடுத்தெரு பகுதியில் இயங்கி வரும் இளைஞர் சேவை அமைப்பான அய்வா சங்கம் பல்வேறு நலத்திட்ட பணிகளை தன்னார்வமாக செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று இரவு நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை...
மரண அறிவிப்பு : மேலத்தெரு நத்தர்ஷா அவர்கள் !
மரண அறிவிப்பு : மேலத்தெரு சூனா வீட்டைச் சார்ந்த மர்ஹும் NMS. முகமது சுல்தான் அவர்களின் மகனும், NMS சேக் பரீத் அவர்களின் சகோதரருமாகிய நத்தர்ஷா அவர்கள் வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ...
அவசரம் : உயிர்காக்க உதவிடுவீர் !!
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்த J.J. ஷாகுல் ஹமீது என்பவருக்கு கல்லீரல் நோய் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அங்கு இவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய...
குவைத்தில் அதிரையர் மரணம்!
மரண அறிவிப்பு : ஆஸ்பத்திரி ரோடு மர்ஹூம் மு.அ. அஹமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜூதின், கிஜார் முஹம்மது, ஜமால் முஹம்மது ஆகியோரின் தம்பியும், J. நெய்னா முஹம்மத் அவர்களின் மாமனாரும்,...
ஜப்பானில் அதிரையர்களின் பெருநாள் கொண்டாட்டம்! (புகைப்படங்கள்)
இஸ்லாமியர்கள் தங்களது புனித மாதமான ரமலான் மாதம் முழுதும் நோன்பு நோற்று ஷவ்வால் முதல் பிறை அன்று நோன்பு பெருநாள் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.
அந்த வகையில் ஷவ்வால் பிறை வெளிநாடுகளில் நேற்று தென்பட்டதை...









