Wednesday, December 17, 2025

Adirai

நான் ரெடி.. நீங்க ரெடியா..?

அதிரை இமாம் ஷாஃபி பள்ளி சார்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டி மனித வாழ்வின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்று வருகிறது. இதில்...

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...
spot_imgspot_img
செய்திகள்
admin

அதிரையில் கொரொனா முன்னெச்சரிக்கைக்கு அடைக்கப்பட்ட தடுப்புகள் அகற்றம்!(படங்கள்)

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தடுப்பு அமைக்கப்பட்டிருந்தது. தற்பொழுது கொரோனா இல்லாத பகுதியாக அதிரை மாறியுள்ள நிலையில், இந்தியன் வங்கி(சேர்மன்வாடி), பிள்ளையார் கோவில்...
புரட்சியாளன்

அதிரையில் ஐஸ்கட்டி மழையா ? வதந்திகளை நம்பாதீர்!

வங்க கடலில் நிலை கொண்டு இருந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு  புயலாக வலுப்பெற்றது. இதற்கு ஆம்பன் புயல் என பெயரிடப்பட்டுள்ள நிலையில், இப்புயல் 20ம் தேதி புவவேஸ்வரில் கரையை கடக்க...
admin

இலங்கை தொலைக்காட்சியில் ஒலித்த அதிரை சிறுவனின் குரல்!

இலங்கை தொலைக்காட்சியான Qtv-யில் மழலை குழந்தைகளுக்கான கிராஅத் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் அதிரையை சேர்ந்த LMS அகமது ஹாஜாவின் 5 வயது மகன் உமைர் கலந்துக்கொண்டார். அதிரையிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட சிறுவனின்...
admin

எவ்வளவு அடித்தாலும் மீண்டு வரக்கூடியவர்கள் அதிரையர்கள்! அரசு அதிகாரி பேச்சு!!

அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்.இந்நிலையில் இன்று...
admin

சென்னையில் அதிரை சகோதரி வஃபாத் !

மரண அறிவிப்பு : தட்டாரத்தெருவைச் சேர்ந்த கட்ட மரைக்காயர் மர்ஹூம் ஹாஜி S.M.S. ஷேகு தம்பி மரைக்காயரின் மகளும், ஹாஜி மஃஜ்பா M.A. ஜபருல்லாஹ்கான் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி சுல்தான் அப்துல்...
புரட்சியாளன்

கொரோனாவுக்கு குட்பை சொன்ன அதிரை! அனைவரும் வீடு திரும்பினர்!(வீடியோ)

அதிராம்பட்டினத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கணிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 19 பேர் வீடு திரும்பினர்....