Adirai
தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு !
தமிழகத்தில் இன்று 23/05/2020 சனிக்கிழமை மாலை எங்குமே ஷவ்வால் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு 30 ஆக பூர்த்தி செய்யப்பட்டு 25/05/2020 திங்கட்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி...
அதிரை பைத்துல்மாலில் ஆதவற்ற பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!(படங்கள்)
அதிரை பைத்துல்மாலில் பென்ஷன் பெறும் 238 ஆதரவற்ற, கணவனை இழந்த பெண்களுக்கு பெயர் சொல்ல விரும்பாத நபர் ஒருவரின் மூலம் புடவை ஒன்றும், ஜாக்கேட் துணி ஒன்றும் வழங்கும் நிகழ்ச்சி அதிரை பைத்துல்மால்...
அதிரையில் 7 அடி நீளமலைபாம்புகள் ! (புகைப்படம்)
அதிரையை சேர்ந்த இப்ராகிம், தனது வீட்டிற்கு செல்வதற்காக கல்லுக்கொல்லையின் பின்புற சாலை வழியாக சென்றுள்ளார். அப்போது புதரில் இருந்து ஒருவித சப்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து அந்த புதரை உற்றுகவனத்ததில் அங்கு ஒரு பாம்பு...
வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்த தமுமுக : அதிரை வியாபாரிகள் மகிழ்ச்சி!!
கொரோனாவின் கொடூர பிடியில் உலகமே சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவிலும் அதனுடைய தாக்கம் அதிகரித்து வந்ததால் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக நாடும் முழுவதிலும் பொது ஊரடங்கை அமல்படுத்தினர்.
ஊரடங்கின்...
அதிரையில் வாய்-மூக்கு கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்!
அதிரை பேரூராட்சி சார்பில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. செயல் அலுவலர் பழனிவேல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்....
அதிரையிலிருந்து வெளியேற்றப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் !(படங்கள்)
கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 4வது முறையாக வரும் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் அடிப்படை வசதிகள் கேட்டு ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்....









