Adirai
கண்காணிப்பு வளையத்திற்குள் வரப்போகும் அதிரையின் பிரதான பகுதிகள்!
அதிரையில் மக்கள் கூடும் பகுதிகளாக மீன் மார்க்கெட், வண்டிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மெயின் ரோட்டில்...
ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அதிரையில் 4 இடங்களில் எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்!(படங்கள்)
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல இடங்களில்...
ஒன்றிய அரசை கண்டித்து அதிரையில் ஆர்ப்பாட்டம்!
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று...
அதிரையரை காணவில்லை : தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்த கோரிக்கை!!
அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் அய்யூப் கான் அவர்களின் மகன் சிராஜ் (வயது 27) என்பவர் லடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை...
மரண அறிவிப்பு:- நாகூர் பிச்சை.!
காலியார் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சாலீஹ் அவர்களின் மகனும், மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் வா.மு நெய்னா முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹும் சாகுல் ஹமீது,முஹம்மது இகபால் ஆகியீரின் மச்சானும், N முஹம்மது...
அதிரை சாதிக் மரணம் – கோவை செய்யது இரங்கல்!
அதிரை நகர தமுமுக மூத்த நிர்வாகி சாதிக் பாட்சாவின் மறைவுக்கு தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
அதிராம்பட்டிணம் தமுமுகவின் மூத்த...









