Adirai
அதிராம்பட்டினத்தில் 44.5 மிமீ மழை பதிவு !
தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை, கடந்த சில நாட்களாக வலுகுறைந்து பனிப்பொழிவும், குளிரும் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை துவங்கியது....
மன்னார்குடி அருகே நடைபெற்ற கைப்பந்து தொடரில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணி சாம்பியன் !(படங்கள்)
மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருபாலக்குடியில் நேற்றும் இன்றும் மாபெரும் கைப்பந்து தொடர் போட்டி நடைபெற்றது.
இதில் பல ஊர்களைச் சேர்ந்த அணிகள் பங்குபெற்று விளையாடின. அவ்வகையில் அதிரை ஃப்ரண்ட்ஸ் அணியும் இத்தொடரில் பங்கேற்று விளையாடியது....
மரண அறிவிப்பு : ஹாஜிமா. உம்முஸல்மா அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த 3-ம் நம்பர் என்கின்ற மர்ஹூம் முகமது இஸ்மாயில் அவர்களின் மகளும், மர்ஹூம் P.S.M. முகம்மது மொய்தீன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகம்மது இப்ராஹீம் அவர்களின் சகோதரியும்,...
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி அதிரையில் துவங்கியது தொடர் காத்திருப்பு போராட்டம்!!
மத்திய அரசு அமல்படுத்த நினைக்கும் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் 15 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு மாநிலங்களில்...
EVM வாக்கு இயந்திரத்தை தடை செய்யக்கோரி அதிரையில் கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
மின்னணு வாக்கு இயந்திரத்தில் மோசடியாக திருத்தங்கள் செய்து நாடாளுமன்ற தேர்தல் முதல் பல்வேறு மாநில தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பாஜக பெற்று வருகிறது என பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், அரசியல்...
மரண அறிவிப்பு – ஹாஜி த.மு. முகம்மது இக்பால் அவர்கள் !
மரண அறிவிப்பு : நடுத்தெரு மேல்புறத்தை சார்ந்த மர்ஹூம் ஹாஜி த.மு.சித்திக் ஆலிம் அவர்களின் மகனும், மர்ஹூம். சரபுதீன், மர்ஹூம். ஹாஜா, சேக் அப்துல் காதர், உமர் தம்பி ஆகியோரின் சகோதரரும், ரஃபீக்,...









