Adirai
அதிரையில் SDPI கட்சி நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் !(படங்கள்)
பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க கோரியும், பாபரி பள்ளியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரியும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்தக்கோரியும் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில்...
மரண அறிவிப்பு : M.R. ஜமாலுதீன் அவர்கள் !
மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகைதீன் குப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் M. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரரும், முத்துப்பேட்டையைச் சேர்ந்த M....
அதிரைக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் – திமுகவினர் உற்சாக வரவேற்பு !(படங்கள்)
2021ல் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, “விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்” என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் திமுக தேர்தல் பரப்புரை துவங்கியுள்ளது. இப்பிரச்சாரப் பயணத்தின் ஒருபகுதியாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி...
அதிரையில் 64.2 மிமீ மழை பதிவு !
வங்கக்கடலில் உருவான நிவர் புயல், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அதி தீவிர புயலாக நேற்று அதிகாலை கரையை கடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் தஞ்சை...
அதிரையில் பலத்த காற்றுடன் கனமழை – சாய்ந்த மின்கம்பங்கள் !(படங்கள் & வீடியோ)
வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை அதி தீவிர புயலாக மரக்காணம் அருகே கரையை கடந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் காரணமாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில்...
அதிரை : தயார் நிலையில் தன்னார்வலர்கள் !
நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் சுழற்காற்றும் இருக்க வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.
இதனை எதிர் கொள்ள அரசு இயந்திரமும் தன்னார்வ தொண்டு...









