Corona Virus
நெறிமுறைகளை பின்பற்றி நோன்பு கஞ்சி விநியோகியுங்கள் – ஜமாஅத்துல் உலமா அறிவுறுத்தல்!
கொரோனா தொற்று உச்சம் அடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நாளை திங்கட்கிழமை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. அதில் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில்,...
Breaking : வழிபாட்டு தலங்களில் மக்களுக்கு அனுமதி இல்லை – தமிழக அரசு!
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. முழு ஊரடங்கின்போது அத்தியாவசிய பணிகள் தவிர வேறு எந்த சேவைக்கும் அனுமதி கிடையாது.
இந்நிலையில் தொடர்ந்து...
காரை விற்று கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கி வரும் ஷாநவாஸ் ஷேக்!
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் ஆக்சிஜன் இன்றி இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், கொரோனா...
480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டெல்லிக்கு கிடைக்க வேண்டும் – நீதிமன்றம் பொளேர் உத்தரவு!
தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மருத்துவமனைகள் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன.
இதைச் சமாளிக்க உத்தரவிடக்...
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு கொரோனா!
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், தனக்கு லேசான அறிகுறிகள் தென் பட்ட நிலையில் கொரோனா சோதனை மேற்கொண்டதாகவும்,...
தமிழக அரசு போக்குவரத்துக்கழகத்தின் முக்கிய அறிவிப்பு!
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. பேருந்து பொது போக்குவரத்தும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் இரவு நேரங்களில்...