Tuesday, February 3, 2026

திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட்!

spot_imgspot_imgspot_imgspot_img

வழக்கு ஒன்றில் தொடர்ந்து ஆஜராகாததால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

மதமாற்ற தடைச்சட்டத்தைத் திரும்ப பெறக்கோரி கடந்த 2003ஆம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் சார்பில் மயிலாடுதுறையில் கண்டன ஊர்வலமும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது.

அப்போது அனுமதிக்கப்படாத சாலையில் ஊர்வலம் நடைபெற்றதாகக்கூறி ஊர்வலத்தை தடுத்து நிறுத்திய போலீஸாருக்கும், விடுதலை சிறுத்தையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் காவல் ஆய்வாளர் உட்பட 4 போலீஸார் தாக்கப்பட்டனர்.

மேலும் காவல்துறை வாகனம் மற்றும் பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. இதுத்தொடர்பாக திருமாவளவன் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...
spot_imgspot_imgspot_imgspot_img