Thursday, May 9, 2024

அதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ADT (அதிரை தாருத் தவ்ஹீத்) அமைப்பின் சார்பில் தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வானது இன்று(12/03/2024) முதல் தொடர் நிகழ்ச்சியாக தினம்தோறும் இரவு 10:30மணி முதல் 11:30 மணிவரை  ஆட்டுக் கொல்லையில் நடைபெற உள்ளது.

மேலும் பெண்களுக்கு காலை 11மணிமுதல் 11:45 வரை பிலால் நகர் பகுதியில் உள்ள  அதிரை இஸ்லாமிய பயிற்சி மையத்தில் இந்நிகழ்வனது நடைபெறுகின்றது.

இரவு சிறப்புரை நிகழ்வில் அல்ஹாஃபிழ். அப்துல் ஃபத்தாஹ்(நதீரி), அதிரை ஷேக் உமர் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர்.

காலையில் பெண்களுக்கு நடைபெறும் நிகழ்வில் இஸ்லாமிய சொற்பொழிவாளர் ஹசனார் சிறப்புரையாற்ற உள்ளார்.

பெண்களுக்கு காலையில் வாகன வசதியும் உண்டு என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு நிகழ்வில் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு ADT அமைப்பின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 10)...

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...