கல்வி

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக – ஆன்லைன் மக்தப்!
கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்திட்டங்கள்:
அல்-குர்ஆன் - ஹதீஸ் - ஃபிக்ஹ் - அகீதா -...

அதிரை மகாதிப் நடத்தும் பெரியவர்களுக்கான குர்ஆன் வகுப்பு..!
அதிரை மகாதிப் மற்றும் Deeniyat Makatib Guidance இணைந்து பெரியவர்களுக்கான சிறப்பு குர்ஆன் வகுப்பை நடத்துகின்றனர்.
முன்பதிவு செய்ய வேண்டிய நாட்கள்:
01.07.2025 முதல் 15.07.2025 வரை.
வகுப்பின் முக்கியத்துவம்:
குர்ஆனை நன்கு மனனம் செய்யும் வகையில் ஒழுங்குமுறை...

அதிரையில் ஓர் கல்வி வழிகாட்டி நிகழ்வு – அழைக்கிறது ஷம்சுல் இஸ்லாம் சங்கம்..!!
10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு பின்னர் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எந்த கல்வி நிறுவனம் பெஸ்ட், இப்போதைய சூழலில் என்ன படித்தால் உடனடி பலன், தோராயமாக எவ்வளவு செலவாகும் நீங்கள் யோசிக்கிறீங்களா..
கவலையை...

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி..!!
காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அடுத்து என்ன மற்றும் எங்கு படிக்கலாம் என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நாளை(28/04/25) காலை 10 மணியளவில் கல்லூரி கலையரங்கம் வளாகத்தில்...
CBSE தேர்வுகள் அனைத்தும் ரத்து – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு !
நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கியது. இந்நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது....
முத்துப்பேட்டையில் B.A. இஸ்லாமியக் கல்வியை வழங்கி வரும் அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி..!
முத்துப்பேட்டையில் AMT கல்வி சேவையில் 12-ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கும்அல்மஹா கல்வி அறக்கட்டளையின் அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி.
அல்மஹா பெண்கள் இஸ்லாமிய கல்லூரிமற்றும் தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம்இணைந்து புதியB.A., இஸ்லாமியக்...
கல்லூரி தேர்வுகள் ரத்தா? – அமைச்சர் விளக்கம் !
தமிழகத்தில் நடைபெற இருந்த 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரத்து செய்யப்பட்டது. அப்போதே கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின்...
தமிழகத்தில் 10ம் வகுப்பு ஆல்பாஸ் – மாணவர்கள் உற்சாகம் !
தமிழகத்தில் வரும் 15ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. ஆனால் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் தேர்வை நடத்தக்கூடாது, மாணவர்களின் பாதுகாப்பில் அரசு விளையாடக்கூடாது என தொடர்ந்து...
காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் இருந்து விலக்கா ?
காய்ச்சல் அதிகமுள்ள மாணவர்களுக்கு பொதுத் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள சிங்கிரிபாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்,...
10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு…
10ம் வகுப்பு தேர்வு அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
ஜூன் 1ந் தேதி பத்தாம் வகுப்பு மொழிப்பாடம்
ஜூன் 3ந் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெறும்
ஜூன் 5ந் தேதி கணிதத் தேர்வு நடைபெறும்
ஜூன்...








