வெளிநாட்டு செய்திகள்

ரியாத் தமிழ்ச்சங்க கைப்பந்து போட்டியில் அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி சாதனை!
சவூதி அரேபியா ரியாத் நகரில் தமிழ்ச்சங்கம் சமீபத்தில் நடத்திய சிறப்பு கைப்பந்து போட்டியில், அதிராம்பட்டினம் ஸ்பார்டன் அணி அதிரடி வெற்றி பெற்று முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. இந்த போட்டியில் பல்வேறு தமிழ் சமூக அணிகள்...

சவூதி அரேபியாவில் அதிரை ARCC அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..!
சவூதி அரேபியா கிரிக்கெட் அமைப்பின் கீழ் T20 லீக் போட்டிகள் தலைநகர் ரியாத் மாநகரில் சவூதி கிரிக்கெட் அமைப்பின் கீழ் இயங்கும் ரியாத் கிரிக்கெட் லீக் நடத்திய T20 இருபது ஓவர் கிரிக்கெட்...

அமீரகத்தில் அடித்து நொறுக்கிய அதிரை வீரர்கள் – நடுக்கத்தில் நாகூர் தோல்வி !
துபாயில் நடைபெற்ற எழுவர் கால்பந்து இறுதி போட்டியில் அதிரை ஃபால்கன் அணி வெற்றி பெற்றது.
தேரா துபாயில் சர்வதேச புகழ்பெற்ற விளையாட்டு மைதானத்தில் ஆண்டுதோறும் தமிழக மாவட்ட அளவிளான கால்பந்து போட்டி நடைபெறுவது வழக்கம்.
இவ்வாண்டு...

ASDO – UAE எழுவர் கால்பந்து போட்டியில் அதிரை அணி பங்கேற்பு..!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 02/02/2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ASDO - UAE எழுவர் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.
இதில் அதிரை, நாகூர், காயல்பட்டினம், பெரியபட்டினம், மதுக்கூர், அத்திக்கடை, பொதக்குடி, கூத்தாநல்லூர், பூதமங்கலம்,...
விமான சேவை பாதிப்பு..இந்தோனேஷியா பாலி தீவில் எரிமலை புகைமூட்டம்..!
முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தோனேசியாவின் பாலியில், எரிமலை குழம்பு வெடித்ததால், சுற்றியுள்ள பல நூறு சுற்றளவு பகுதிகளில் வானுயர பறக்கும் எரிமலை புகை மூட்டத்தால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பாலி...
30 ஆண்டுகளாக நச்சுத்தன்மை கொண்ட பாம்புகளின் விஷத்தை உடலில் ஏற்றிவரும் நபர்!! (வீடியோ இணைப்பு)
கலிபோர்னியாவை சேர்ந்த ஸ்டீவ் லுட்வின் (51) என்பவர் மலிவான, பாதுகாப்பான விஷ முறிவு மருந்தினை தயாரிப்பதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பாம்பின் விஷத்தை தனது உடலில் செலுத்தி வருகிறார்.
இதற்கு உலகின் நச்சுத்தன்மை வாய்ந்த...
சவூதியில் கனமழை,சாலைகளில் வெள்ளம்!!
சவூதி அரேபியவின் ஜித்தா நகரில் பக்கா என்ற இடத்தில் கனமழை பெய்து வருகிறது.ஏற்கனவே அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவித்திருந்தது.
இந்நிலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது.இந்த மழையின் காரணமாக...
டக்டர் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சீனாவில் ரோபோ!!!
சீனாவில் டாக்டர் ஆவதற்கான தகுதி தேர்வில் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோ அதிக மதிப்பெண்களை வாங்கி அசத்தி உள்ளது என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சீனாவின் தொழிநுட்ப நிறுவனம் iFlytek மற்றும் சிங்குவா பல்கலைக்கழகம் இணைந்து...
இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
திபெத் : இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால்...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ஊர்நலன் சார்ந்த முக்கிய தீர்மானங்கள்!!!
சவூதி அரேபியா,ரியாத்தில் உள்ள ஹாராவில் அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம், கிளையின் தலைவர் S.சரபுதீன் முன்னிலையில் கூட்டம் 10.11.2017 அன்று நடைபெற்றது.
MSM.அப்துல் காதர் அவர்கள் கிராத் ஓதி கூட்டத்தை துவங்கி...







