செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
அதிரையில் சாதித்து காட்டுவோம் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக அதிரையில் SSLC,+2 மாணவ,மாணவியர்களுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சாரா திருமண மண்டபத்தில் வருகின்ற சனிக்கிழமை (13.1.2018) காலை 10 மணி...
அதிரையில் பயான் நிகழ்த்துகிறார் அப்பாஸ் அலி MISC !!
அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிரை சிஎம்பி லைன் ஏ.எல் பள்ளியில் வருகின்ற 12.1.2018 அன்று ஜூம்ஆ உரை நிகழ்த்துகிறார் அப்பாஸ் அலி MISC.அதற்கு பிறகு அன்று மாலை 5 மணிக்கு பிலால் நகர் இஸ்லாமிய...
கடற்கரை தெரு பொதுமக்களின் கோரிக்கையை செவிசாய்க்குமா பேரூராட்சி!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றம் சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
கடற்கரைத்தெரு 8வது வார்டு மற்றும் 9வது வார்டு பகுதிகளில்...
அதிரையில் யாஹாஜா இளைஞர் நற்பணி மன்றம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்::- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் யாஹாஜா இஸ்லாமிய இளைஞர் நற்பணிமன்றம் தொடங்கப்பட்டது.
தொடக்க நிகழ்வாக ஹாஜா நகரில் சுகாதரத்தை வலியுறுத்தும் வண்ணமாக இரண்டு குப்பை கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.சுகாதரம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில்...
உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மாளியகாடு மூலிகை ஜூஸ்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் சாலை பட்டுக்கோட்டை சாலையுடன் இணையும் அந்த இடத்திலாஉடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூலிகை ஜூஸ் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மூலிகை ஜூஸ்யில் 11வகை மூலிகைகள் ,சோடா,...
அதிரை மக்களே நீங்கள் வாங்கும் மணல் தரமானதா??
அதிரை எக்ஸ்பிரஸ்::- அதிராம்பட்டினத்திற்கு மணல் ஏற்றி வரும் மணல்களின் தரம்பற்றியும்,அது எங்கு அள்ளப்படுகிறது என்பதையும் விசாரித்து வாங்க வேண்டும்.ராஜாமடம் ஆற்றிலிருந்து ஏற்றி வருவதாக சொல்லப்படும் மணல் ராஜாமடம் அருகே உள்ள கீழத்தோட்டத்திலிருந்தும் மாட்டு...







