செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
விரைவில் அறிமுகம்: ஒரே பயணச்சீட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்!!!
சென்னை: சென்னையில் ஒரே டிக்கெட் மூலம் மாநகர பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலம் நகரில் போக்குவரத்தை மேம்படுத்துதல்...
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை கிளையின் நிர்வாகக்குழு கூட்டம்!
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி அதிரை கிளையின் நிர்வாகக்குழு கூட்டம் சேர்மன் ராஜமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை பிற்பகல்12 மணியளவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு கிளை சேர்மன் திரு இத்ரீஸ் அஹம்து முன்னிலை வகிக்க கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள்...
அதிரையில் மின்கம்பம் கீழே விழும் வரை காத்திருக்கிறதா மின்சார வாரியம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்.அதிராம்பட்டினம் பேரூராட்சி. தரகர் தெரு. ஒன்பதாவது வார்டு பகுதியில் மின்கம்பம் இடித்து கீழே விழும் நிலையில் உள்ளது.அதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளார்கள்.
இதை...
பேராவூரணி,நாடியம் துணை மின்நிலையங்கள் குறிவைக்கும் வெள்ளிக்கிழமை!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,நாடியம் மற்றும் பேராவூரணி துணை மின்நிலையம் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (15.12.2017) மின்தடை அறிவித்துள்ளது.
பேராவூரணி மற்றும் நாடியம் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பராமரிப்பு என்ற பெயரில்...
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் இரவோடு இரவாக வேலி அமைத்த பேரூராட்சி நிர்வாகம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஊழியர்களுக்கும்,கால்டாக்சி ஓட்டுனர்களுக்குமிடையே வாக்குவாதம் நடைபெற்றது.
அதிரை பேருந்து நிலையத்தில் எந்தவொரு தனியார் வாகனமும் நிறுத்தக்கூடாது என்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.அதனடிப்படையில்...
அதிரையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை ஆதரவாக நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்...
ஓகி புயலால் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டெடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண ஏற்பாடு செய்ய கோரியும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் அதிரை பேருந்து நிலையத்தில்...








