செய்திகள்

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரையில் ஈத் கமிட்டி நடத்திய நோன்பு பெருநாள் திடல் தொழுகை..!
தமிழகமெங்கும் அனைத்து முஸ்லிம்களும் இன்று இனிய நோன்பு பெருநாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிராம்பட்டினத்தில் உள்ள சாணவயலில் ஈத் 3 கமிட்டி சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில்...
அதிரையில் விமரிசையாக கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் !(படங்கள்)
தமிழகத்தில் ஷவ்வால் பிறை நேற்று முன்தினம் தென்படாததால் இன்று நோன்புப் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதுபோல நம் அதிரையிலும் அதிரை சகோதரர்கள் காலையிலேயே எழுந்து குளித்து புத்தாடைகளை அணிந்து பெருநாள் சிறப்பு...
அதிரை ஈத் கமிட்டி நடத்தும் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை !
அதிரை ஈத் கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை (16.06.2018) காலையில் 7.30 மணியளவில் அதிரை சாணாவயல் மைதானத்தில் பெருநாள் தொழுகை நடத்தப்படும்.
அனைவரும்...
LIQA ரெடிமேட்ஸின் பெருநாள் வாழ்த்து செய்தி….!
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பிரபலமான ஆடை கடைகளில் ஒன்று நமதூர் வாசியின் LIQA menz wear.
நோன்பு பெருநாள் மற்றும் பல விசேஷங்களுக்காக ஏராளமானோர் LIQA menz wear க்கு சென்று புத்தாடைகளும் எடுத்துக்கொண்டனர்.
இந்நிலையில்...
மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் பெருநாள் வாழ்த்து செய்தி…!
அன்பிற்கினிய என் சகோதர ! சகோதரிகளுக்கு !
எங்களது இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,இந்த நன்னாளில் சிறுபான்மைச் சமூகமும்,உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாய் எழுச்சிபெற உறுதியேற்போம்...
நமது ஐந்து கடமைகளில் ஒன்றான...








