செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரையில் பதற்றம்..! மாரத்தான் நடைபெறுமா ??
அதிரை எக்ஸ்பிரஸ்: தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா நடத்தும் மாரத்தான் போட்டி இன்று மாலை நடைபெற இருந்தது. மாரத்தான் போட்டி நடத்துவதற்க்கு திடிரென்று போலீஸ் தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அசம்பாவிதம்...
அதிரை ECR சாலையில் திருட்டு!!!
அதிரை எக்ஸ்பிரஸ் - தஞ்சாவூர் மாவட்டம்:- அதிராம்பட்டினத்தில் ECR சாலையில் திருட்டு சாரா திருமண மண்டபம் எதிரே அமைந்துள்ள ஹசன் ஹார்டவேர்ஸ் என்ற கடை அமைந்துள்ளது.
கடையின் உரிமையாளர்.அபுல் ஹசன் இவர் பல ஆண்டு...
அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து நடைபெற்ற...
அதிரை FM 90.4 சமூகபண்பலை வானொலி மற்றும் ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு (SISYA) இணைந்து, அதிராம்பட்டினம் செக்கடி குளம் நடைபாதை வளாகத்தில் நடைப்பயிற்சி விழிப்புணர்வு முகாமை 29-12-2017...
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மினி மாரத்தான்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் நாளைய தினம்(29.12.2017) மாலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மினி மாரத்தான்.
நாளை மதியம் 2 மணிக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களுக்கான பதிவெண் கொடுக்கபடுகிறது.மேலும் மாரத்தான் ஓட்டம்...
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சென்னையில் 15,000 உணவகங்கள் மூடல்!!!
வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முறையான உரிமம் பெறாத 15000 உணவகங்கள், தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் விடுதிகள் மூடப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்லாயிரக்கணக்கான தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட்டு...
அதிரையில் முஸ்தஃபா டெக்ஸ்..!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம், சி.எம்.பி லைன் பகுதியில் சி.எம்.பி லைன் மெடிக்கல் அருகில் தவ்ஹீத் பள்ளி எதிர்புறம் புதியதாக முஸ்தஃபா டெக்ஸ் கடை ஆரம்பமாகி உள்ளது.
இங்கு புத்தம் புதிய டிசைன்களில் மரப்பு வகைகள்,பெட்ஷீட்...








