Wednesday, March 25, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்

முத்துப்பேட்டை வாலிபரின் ஒரிஜினல் ஆதார் கார்டு போன்றவை காணாமல்போய்விட்டது.., கண்டுபிடித்து தர கோரிக்கை..!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பைசல் ரகுமான் . இவர் நேற்று(22/01/2018) காலை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள பட்டுகோட்டை பேருந்து நிலையத்தில் தன்னுடைய ஒரிஜினல் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள...

அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 44வது விளையாட்டு விழா கொண்டாட்டம்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று (22/01/2018) மாலை 3மணியளவில் 44வது வருடமாக விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் பல மாணவர்கள் தங்களுடைய விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தினர். அதுமட்டுமின்றி,...
admin

முத்துப்பேட்டை அருகே விபத்து சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!!

முத்துப்பேட்டை அருகே ஆலங்காடு ECR சாலையில் இன்று சுமார் 8மணியளவில் பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிகொண்டது இதில் சம்பவ இடத்திலேயே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே கீர்த்தனா "...
admin

மேலத்தெருவில் 2மாதங்கள் ஆகியும் சரி செய்யப் படாத குடிநீர் குழாய்.!!

தஞ்சாவூர் மாவட்டம்; அதிராம்பட்டினம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட  மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி 5 லட்சம் லிட்டர் குடிநீரை சேமித்து வைக்கும் கொள்ளவை கொண்டவை. தினமும் மிலாரிக்காடு பகுதியிலிருந்து பெறப்படும் குடிநீர் இந்த நீர்தேக்க...
admin

அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொளி!!

அதிரை புதுமணைத் தெரு 19 வது வார்டு சம்சுல் இஸ்லாம் சங்கம் அமையப் பெற்றிருக்கும் சாலையில் தெரு விளக்குகள் பழுதடைந்து இருளாக காட்சியளித்து சில வக்கிரவாதிகள் அதை பயன்படுத்திக் கொண்டு தவறான செயல்களில்...
admin

அதிரையில் PEOPLE RIGHTS SAFETY AND WATCH புதிய நிர்வாகம் அமைப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் PEOPLE RIGHTS SAFETY AND WATCHன் புதிய நிர்வாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிர்வாகம்,பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதத்தில் அமைந்துள்ளது. இதன் அதிராம்பட்டினம் நகர தலைவராக அஷ்ரப் அவர்களும், நகர துணை தலைவராக...