செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிரையில் கலாம் நண்பர்கள் இயக்கம் சார்பாக மரம் நடும்விழா..!!
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பெருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர் இந்திய ஏவுகணை நாயகன் , இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை , சிறந்த ஆசிரியர் மற்றும்...
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருடன் பேராவூரணி தொகுதி மீனவ பிரதிநிதிகள் சந்திப்பு…!
இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரக்கோரியும் , மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து...
மாணவர்களை கல்லணை கால்வாயில் தள்ளிவிட்ட அதிரை காவல் ஆய்வாளர்…??
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஊரணிபுரம் கல்லணை கால்வாய் வாய்க்கால் அருகே கடந்த 7ஆம் தேதி இரண்டு டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டன. இந்த கடைகளை மூடக்கோரி ஊரணிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும்...
ஓட்டு போட்ட மக்களுக்கு ஒட்டு போடும் அதிரை பேரூர் நிர்வாகம்!!
அதிரையில் தொன்று தொட்டு பல வருட காலமாக தார் சாலைகள் பெயர்ந்து வெறும் கற்கள் மட்டும் குண்டும் குழியுமாக இருப்பதை அனைவரும் அறிவர்.
உள்ளாட்சி தேர்தல் அல்லது சட்டமன்ற தேர்தல்கள் வந்தால் மட்டுமே அதிரையில்...
கரண்ட் எப்போ சார் வரும்??
அதிரை எக்ஸ்பிரஸ்:- மின்சார துறையின் மாதாந்திர பராபரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாள் அதாவது காலை 9:00 மணியிலிருந்து மாலை 5:00 மணி வரை மின்நிறுத்தம் செய்வதாக அறிவிப்புகளை மின்சார வாரியம் சார்பாக...
சாகர் மாலா திட்டத்தை கைவிடக்கோரி மமக கண்டன பொதுக்கூட்டம் அறிவிப்பு….!
அதிரை எக்ஸ்பிரஸ்:- புதுக்கோட்டை மாவட்டம்,கோட்டைப்பட்டிணத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மீனவர் அணி கண்டன பொதுக்கூட்டம்.
சாகர்மாலா திட்டத்தை கைவிடக்கோரி வருகின்ற வெள்ளிக்கிழமை (27.7.2018) அன்று கோட்டைப்பட்டிணம் கடைவீதியில் கண்டன பொதுக்கூட்டத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
கண்டன...








