செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
லண்டன்வாழ் அதிரையர்களின் இஃப்த்தார் சந்திப்பு நிகழ்ச்சி..!
உலக முழுவதும் ரமளான் என்னும் புனித மாதம் முஸ்லிம் மக்கள் நோன்பு பிடித்து வருகின்றனர்.அதை போன்று இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது வருகின்றனர்.
இந்நிலையில் அதிரையர்கள் லண்டன்,அஸ்திரேலிய,அமெரிக்கா,ஜப்பான் போன்ற நாடுகளில் வாழந்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக...
அதிரை அருகே தனியார் பேருந்து விபத்து..!! ஒருவர் படுகாயம்..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே பேருந்தும் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது.
அதிரைலிருந்து இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று க்கொண்டு இருந்த தனியார் பேருந்து அதிரை அருகே காலி கோவில் பகுதியில் பேருந்தும்...
அதிரை புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர்..!!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கடலோர பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு நேற்று(26/05/2018) சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
இயற்கை பேரழிவுகள்(பேரிடர்) காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு...
அதிரையில் தீ விபத்து!!
அதிரை சுரைக்காய் கொள்ளையில் அமைந்திருக்கும் குப்பை கிடங்கில் இன்று தீ பற்றியது.
மாலை 5 மணியளவில் ஏற்பட்ட தீ மலமலவென குப்பை கிடங்கல் அடுத்தடுத்து பரவியது.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும்...
அவசரத்திற்கு உதவாத அதிரை அரசு மருத்துவமனை !
இன்று இரவு அதிரை பகுதியில் சாலை விபத்தில் முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த அடையாளம் தெரியாத இளைஞன் சிக்கினான்.
இவரை மீட்ட தன்னார்வ தொண்டர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அதிரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அவரை...
அதிரையில் சாலை விபத்து.!! நான்கு பேர் படுகாயம்!!.
தஞ்சை மாவட்டம் அதிரையில் இருசக்கரவாகணம் நேருக்கு நேர் மோதி விபத்து..!
அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று (25.05.2018) இரவு 10.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.
இதில் முத்துப்பேட்டையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது....








