செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் இரண்டாவது முறையாக தீ விபத்து !
அதிரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடைத்தெரு S.M.A. அன்வர் பந்தல் அமைப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்கு அடுக்கி வைக்கபட்டிருந்த கீற்றுகள் , மரங்கள் போன்ற பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.
அந்த...
அதிரை அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸத்துஸ் ஸலாஹிய்யா அரபிக்கல்லூரியின் 119-வது ஆண்டு விழா மற்றும் "மௌலவி , ஹாஃபிழ் & காரி" பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. நாளை (28.04.2018) சனிக்கிழமை...
விமரிசையாக நடைபெற்ற தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா !
தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நகரின் நான்கு ராஜ வீதிகள் வழியாக நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம்பிடித்து இழுத்தனர்.
தஞ்சை பெரியகோவில் என அழைக்கப்படும் பெரியநாயகி...
அதிரை மேம்பாட்டுச் சங்கம் சார்பாக ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொள்ள அழைப்பு..!!
அதிரை மக்களின் தேவைகளை மற்றும் கோரிக்கைகளை அடிப்படையாக கொண்டு ஊரின் அனைத்து பகுதிக மக்களின் ஒற்றுமையுடன் ஊரை முன்னேற்றம் வகையில் அதிரை மேம்பாட்டுச் சங்கம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
உள்ளுர் , சென்னை...
அதிரைக்கு வருகை தந்த டிடிவி தினகரன் !!அதிரை அமமுக நிர்வாகிகள் வரவேற்பு..!!
ஆர்.கே. நகர் தொகுதி MLA டி.டி.வி.தினகரன் இன்று ராமநாதபுரம் செல்லும் வழியில் அதிரைக்கு வருகை தந்தார். அதிரைக்கு வருகை தந்த அவருக்கு பேருந்து நிலையம் அருகே அதிரை அமமுக நிர்வாகிகள் வெடி வெடித்தும்...
BREAKING NEWS அதிரை கடைத்தெரு பகுதியில் தீ விபத்து..!! அணைக்கும் பணியில் இளைஞர்கள்..!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடைத்தெருவில் சுமார் 11மணியளவில் திடீரென தீ விபத்து.
அதிராம்பட்டினம் கடைத்தெரு மார்க்கெட் பின்புறம் உள்ள விறகு கடையில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. லேசாக உருவான தீ...








