செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நடத்தும் இலவச மருத்துவ முகாம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் தன்வந்திரி ஆயுர்வேத வைத்தியசாலை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் இன்று 27.01.2017...
அதிரை No.2 அரசு பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்!
அதிரை அரசு No.2 பள்ளியில் குடியரசு தின விழாவில் அதிரை அதிமுக நகர துனைச் செயலாளர் முஹம்மது தமீம் அவர்களால் தேசிய கொடியேற்றி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறந்த சமூக சேவைக்கான விருதினை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் மரைக்கா இதிரீஸ் !
நாட்டின் 69 குடியரசு தின விழா நாடெங்கிலும் கொண்டாடபட்டு வரும் நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவில் பல்வேறு வீரதீர செயல்களில் ஈடுபட்டவர்களை கவுரவ படுத்தும் வகையில் ஆண்டு தோறும்...
அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குப்பைகூண்டுகள்.!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று(26/01/2018) காலை கடற்கரை தெரு பகுதியில் தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மூன்று குப்பைகூண்டுகள் வைக்கப்பட்டது.
கடற்கரை தெரு பகுதியில் முக்கியமான பகுதிகளில் மக்கள்...
அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா..!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று (26/01/2018) வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் 69வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் இந்திய தேசிய கொடியை...
செந்தலையில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், செந்தலைப்பட்டிணத்தில் சிறப்பாக நடைபெற்ற குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
செந்தலைப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் இன்று 69 வது குடியரசுத் தின விழா மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.இவ்விழாவிற்கு...








