செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!
அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர்.
காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
அதிரை எக்ஸ்பிரஸ் செய்தி எதிரொலி வெளிச்சம் பெற்றது அதிரை பேருந்துநிலையம்!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பேருந்துநிலையம் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.பேருந்து நிலையத்தில் இருக்கும் மின்விளக்குகள் இரவுநேரங்களில் எரிவது கிடையாது.நேற்றைய தினம்...
அதிரையை குளிரூட்டி வரும் தொடர் மழை..!!
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கிய இரு நாட்களிலேயே கொட்டி தீர்த்து வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவம்பர் 3 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை...
டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் செந்தல்லைப்பட்டிணம் பொதுநலசங்கம்(வீடியோ இணைப்பு)!!!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த செந்தலைப்பட்டினத்தில்,
செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் சார்பாக பல சமூக சேவைகளை செய்வது வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவை, ஜனாஸா குளிர்சாதனப் பெட்டி, மருத்துவ சேவைகள், அதன் தொடர்ச்சியாக செந்தலை மற்றும் சுற்றியுள்ள...
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் !!!
தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 12மணியளவில் மாநில செயலாளர் A.தாஜுதீன் தலைமையிலும் மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,மல்லிப்பட்டிணம் சங்க செயலாளர் ரெ.மணிகண்டன்,கள்ளிவயல் தோட்ட...
அதிரையில் கேள்விகுறியாகும் சட்டம் ஒழுங்கு?
கையில் அணிந்திருக்கும் மோதிரம் முதல் தெருக்களில் விளையாடும் குழந்தைகள் வரை எதுக்குமே இங்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லை.
அதிரையில் சமீபகாலமாக திருடர்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இதனால் சிறியோர் முதல் பெரியோர் வரை ஒருவித தயக்கத்துடனே...
வெளிச்சத்திற்காக காத்திருக்கும் அதிரை பேருந்துநிலையம்!!
அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் காலை முதல் இரவு வரை எப்பொழுதும் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.அப்படியிருக்கையில் இரவு நேரங்களில்...








