Tuesday, March 24, 2026

செய்திகள்

செய்திகள்

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
admin

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் !!!

தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க அவசர ஆலோசனை கூட்டம் இன்று மதியம் 12மணியளவில் மாநில செயலாளர் A.தாஜுதீன் தலைமையிலும் மாவட்ட தலைவர் ஆ.இராசமாணிக்கம்,மாவட்ட செயலாளர் ஆ.வடுகநாதன்,மல்லிப்பட்டிணம் சங்க செயலாளர் ரெ.மணிகண்டன்,கள்ளிவயல் தோட்ட...
Admin

அதிரையில் கேள்விகுறியாகும் சட்டம் ஒழுங்கு?

கையில் அணிந்திருக்கும் மோதிரம் முதல் தெருக்களில் விளையாடும் குழந்தைகள் வரை எதுக்குமே இங்கு பாதுகாப்புக்கான உத்தரவாதம் இல்லை.   அதிரையில் சமீபகாலமாக திருடர்களின் அச்சுறுத்தல் அதிகமாகியுள்ளது. இதனால் சிறியோர் முதல் பெரியோர் வரை ஒருவித தயக்கத்துடனே...
admin

வெளிச்சத்திற்காக காத்திருக்கும் அதிரை பேருந்துநிலையம்!!

அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் காலை முதல் இரவு வரை எப்பொழுதும் பரபரப்பு நிறைந்தது. பெரும்பாலான வணிக நிறுவனங்கள்,அதிரையை சுற்றியுள்ள கிராமத்து மக்கள் வந்துபோகும் நிலையில் உள்ளது அதிரை பேருந்து நிலையம்.அப்படியிருக்கையில் இரவு நேரங்களில்...
admin

2017 ஆம் ஆண்டு TIYA வின் குர்பாணி தோல் வசூல்!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையாலும் கடந்த பல வருடங்களாக நமது முஹல்லாவில் அறுக்கப்படும் குர்பாணி தோல்களை வசூல் செய்து அதன் மூலம் வரும் பணத்தைக்கொண்டும். குவைத்தில் பணிபுரியும் நமது முஹல்லா சகோதரர் பிச்சைகுட்டி பாவா...
admin

மல்லிப்பட்டிணத்தில் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது!!!(படங்கள் இணைப்பு)

மல்லிப்பட்டிணம் பேருந்துநிலையம் அருகில் அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரில் வெஸ்டர்ன் யூனியன் செயல்பட்டு வருகிறது.இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.இன்று இரவு 8 மணியளவில் மர்ம நபர்கள் வெஸ்டர்ன்...
admin

அதிரையில் தொடரும் திருட்டு சம்பவங்கள்!!!

அதிராம்பட்டினம் வாய்க்கால்தெரு தண்ணீர் டேங்க் அருகில்  வியாழன் இரவு 12 மணியளவில் TN 49 BY 3648 APACHE என்ற பதிவெண் கொண்ட வெள்ளை நிற இருசக்கர வாகனம் திருட்டு போயுள்ளது.வீட்டின் வாசலில் அன்வர்...