செய்திகள்

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.ஒன்றிய பாஜக தலைமையிலான NDA அரசின்...
அதிரை இமாம் ஷாஃபி(ரஹ்) பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட மாணவ , மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்...
டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இம்முகாம் பள்ளியின் முதல்வரும்...
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி !!(படங்கள்...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்குவை தடுக்க பல்வேறு அமைப்புகள்...
TIYA சார்பில் நாளை நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் மற்றும் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு...
அதிரை TIYA சேவை அமைப்பின் சார்பில் 3வது முறையாக நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நாளை(13.10.2017) வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு நிலவேம்பு குடிநீரை...
அதிரை இமாம் ஷாபி பள்ளியில் அறிவியல் கண்காட்சி!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் இமாம் ஷாபி பள்ளியில் எதிர் வரும் 15.10.17 அன்று Dr.APJ. அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இந்த கண்காட்சியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம்...
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் ஜூனியர் ரெட்கிராஸ் ஆகியவை இணைந்து டெங்கு விழிப்புணர்வு பேரணி..!...
அதிரையில் பரவலாக டெங்கு நோய் பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இது போல பல தன்னார்வ அமைப்புகள் டெங்கு ஒழிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
அந்த வகையில்...
அதிரை ஆலடிக்குளம் பூங்கா வ?
குளம் தூர்வாரப்பட்டு சாலையோரம் உள்ள குளத்துக்கரையில் மரங்களை வளர்க்கவும், மறுமுனையில் மாலை நேரங்களில் மக்கள் அமரும் வகையில் பூங்கா அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகளுடன் இந்த குளத்தை சுற்றிலும் வேலி அமைத்து...








