Sunday, February 1, 2026

செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...
செய்திகள்

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்

ஏரிப்புரக்கரைக்கு உட்பட்ட பிலால் நகர் பகுதியின் மிகப்பெரிய அவலம் நிலை..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிப்புரக்கரைக்கு உட்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் மிகப்பெரிய அவல நிலையால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.அப்பகுதியில் இன்று வரை ஒரு சாலையும் சீரமைக்கப்படவில்லை...
Ahamed asraf

அதிரை இளைஞர்களின் வீரியமெடுக்கும் சமூக சேவை!!!

  தமிழகத்தில் இஸ்லாமிய பாரம்பரியம் கொண்ட ஊர்களில் அதிரையும் ஒன்று.இளைஞர்கள் என்றால் விளையாட்டு,தேவையற்ற அரட்டைகள் என்று தான் பெரும்பாலான மக்களால் எண்ணப்படுகிறது.ஆனால் நமதூரை சார்ந்த இளைஞர்களை பொறுத்தவரை விளையாட்டிலும் சிறப்பாக இருந்தாலும் சமூக சேவைகளில்,பிறருக்கு...
புரட்சியாளன்

டெங்குவை ஒழிக்கும் தொடர் நடவடிக்கையில் அதிரை மேலத்தெரு இளைஞர்கள் !!(படங்கள் இணைப்பு)

                              தஞ்சை மாவட்டம் அதிரம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகின்றது. அதிரையை சேர்ந்த மக்கள் பலர் டெங்குவால் பாதிக்கப்பட்டு  அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு...
புரட்சியாளன்

அதிரை அருகே விபத்து – ஒருவர் காயம்..!!

அதிரையை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே இரண்டாம்புலிகாடு செல்லும் சாலையில் 01.10.2017 அன்று மதியம்  வேனும்  பைக்கும் எதிர்பாராமல்  மோதி விபத்திக்குள்ளாகியது. அதில்  பைக்கில் வந்த நபருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் பட்டுக்கோட்டை...
Ahamed asraf

அதிரையில் வேகமாக பரவிக் கொண்டிருக்கும் டெங்கு!!!

    கடந்த இரு மாதங்களாக எல்லா இடங்களிலும் அதிகமாக ஒலித்துக்கொண்டிருக்கும்  வார்த்தை தான் டெங்கு.இந்த டெங்கு காய்ச்சல் தூய்மையான நன்னீரில் உற்பத்தியாகும் கொசு கடிப்பதால் பரவுகின்ற ஒரு நோய் தான் டெங்கு..   இந்த கொசுவானது கடித்த...
admin

தரகர் தெரு இளைஞர்களின் அடுத்தக்கட்ட முயற்சியாக நிலவேம்பு குடிநீர் விநியோகம்..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் தரகர் தெரு இஸ்லாமிய நற்பணிமன்றம் இளைஞர்கள் சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதிரை தரகர் தெருவில் எந்த...